பாம்புகள் சட்டையை உரித்துப் போடுவதை நீங்கள் தொலைபேசியில் பார்த்திருப்பீர்கள். அப்படி பாம்புகள் சட்டையை உரிப்பதற்கு காரணம் என்ன? எப்போதெல்லாம் பாம்புகள் அப்படி சட்டையை உரிக்கின்றன? இதற்காக அறிவியல் காரணம் என்ன என்று சொல்லுங்கள்.
Discy Latest Questions
ஊங்கள் வாழ்க்கையில் நீங்கள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்கும் யாரையாவது பார்த்திருக்கிறீர்களா? அப்படி பார்த்திருந்தால் அவரைப் பற்றி எங்களுக்குச் சொல்லுங்கள்!
சரளமாக ஆங்கிலம் பேச முடியவில்லை என்பது உங்கள் முன்னேற்றத்திற்கு தடையாக உள்ளதாக நீங்கள் என்றேனும் நினைத்தது உண்டா?
பள்ளிப் பருவத்தில் உங்களுக்கும் உங்கள் பள்ளி ஆசிரியருக்கும் இடையில் நடந்த மறக்க முடியாத சம்பவம் ஏதேனும் இருந்தால் அதை நினைவுகூருங்கள்.
தினம் தினம் ஒரு விஷயத்தை முயற்சி செய்தால் அதில் நாம் தேர்ச்சி பெற்று சிறந்து விளங்கலாம் என்பதை உணர்த்தும வகையில் ஒரு கதை ஒன்று சொல்லவும்!
இந்தியாவில் இருந்து வேறு எந்த நாடுகளுக்கு ரயில் மூலமாகவோ அல்லது சாலை வழியாகவோ செல்ல முடியும்?
நம் வாழ்க்கையில் எது போன்ற செயங்களை இப்போது, பின்னர் என்று தள்ளிப்போடாமல் உடனே செய்ய வேண்டும்?
ஆண்களோ, பெண்களோ தற்காப்புக் கலையை நாம் ஏன் தெரிந்துவைதுக் கொள்ள வேண்டியதற்கான காரணம் என்ன என்று சொல்லுங்கள்!
சமீப காலத்தில் நீங்கள் மற்றவர்களிடம் இருந்து கற்றுக்கொண்டது எது?