என்னென்ன தேவை?
- சுண்டைக்காய்-ஒரு கிலோ
- தயிர்-அரை லிட்டர்
- மிளகு-இரண்டு டீஸ்பூன்
- வெந்தயம்-ஒரு டீஸ்பூன்
- உப்பு-தேவைக்கு
- எண்ணெய்-பொரிக்
எப்படிச் செய்வது?
சுண்டைக்காயைத் தட்டி, கெட்டி தயிரில் போட்டு, உப்புடன் சேர்த்து ஊற வைக்கவும். 2 நாட்கள் ஊறிய பின் இதை வெயிலில் காய வைக்கவும். நன்கு மொறுமொறு பதத்துக்குக் காய்ந்தவுடன் இதை எண்ணெயில் பொரிக்கவும். மிளகையும் வெந்தயத்தையும் வெறும் வாணலியில் வறுத்து எடுக்கவும். இந்த மூன்றையும் கலந்து, அளவாக உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாகப் பொடித்துக் கொள்ளவும். தேவைப்படும்போது இதை சாதத்தில் போட்டுப் பிசைந்து கொடுக்கவும்.
Leave a comment
You must login or register to add a new comment.